WELCOME TO MY LITTLE WORLD

வணக்கம்!
நான் அக்மல்.

என் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்!
நண்பர்கள், குடும்பம், இனிய தருணங்கள் —
இது என்னுடைய சின்ன இணையதளப் பக்கம்.

என்னைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ↓
சின்னச் சின்ன சந்தோஷங்கள் ✦நட்புடன் சில தருணங்கள் ✦என்னுடைய உலகம் ✦
A LITTLE ABOUT ME

என் அறிமுகம்

என் பெயர் அக்மல். நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். இந்தப் பக்கம் என்னையும், என் குடும்பத்தையும், என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய இடம்.

என் நண்பர்கள்

M
M ரயான்என் நண்பன்
S
S ரயான்என் நண்பன்
என் அம்மாஷபானா ஹஷ்மி
என் அத்தாமொஹம்மது சித்தீக்

நட்பின் இன்னொரு பக்கம்.

Rayyan Vlogs Instagram பக்கத்தை இங்கே பார்க்கலாம்.

Rayyan Vlogs ↗